பேச்சு:ஜோசேப் புலிட்சர்

பத்திரிக்கை, பத்திரிகை - எது சரி? பத்திரிக்கை, பத்திரிக்கையாளர் ஆகியவற்றுக்கு பதில் இதழ், இதழியலாளர் என்று கட்டுரையில் பயன்படுத்தலாமா?--Ravidreams 18:39, 5 டிசம்பர் 2006 (UTC)

உ. வே. சாமிநாதையர் அவர்கள் தனது கட்டுரைகளில் பத்திரிகை என்றே பாவித்து வந்துள்ளார்.--Kanags 20:04, 5 டிசம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜோசேப்_புலிட்சர்&oldid=86793" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜோசேப் புலிட்சர்" page.