|
டயானா, வேல்ஸ் இளவரசி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
அனைவரும் அறிந்திருக்கக்கூடிய தகவல்களை கொண்டு உருவாக்கப்படும் இது போன்ற குறுங்கட்டுரைகளை தவிர்க்கலாம். அல்லது, விரைவில் விரிவுபடுத்தி எழுத வேண்டும்--ரவி 14:23, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
வேல்ஸ் இளவரசி என்பது அவரது பட்ட பெயர் அல்லவா. பொதுவாக நபர்கள் தலைப்பில் மருத்துவர், ஜனாதிபதி போன்ற பட்டப் பெயர்கள் சேர்ப்பது இல்லை அல்லவா. ஆங்கில விக்கியிலும் இப்படியே இருக்கின்றது என்பது சற்று குழப்புகிறது. --Natkeeran 15:42, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
- வழக்கமாக அரசர்களின் பெயர்கள் தலைப்பிடும் போது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவார்கள். சார்ல்ஸ் என்ற பெயரில் பல அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறே ஹென்றி, வில்லியம். அவ்வாறே விக்கியில் வழக்கத்துக்கு வந்து விட்டது.--Kanags \பேச்சு 22:47, 31 ஆகஸ்ட் 2008 (UTC)