பேச்சு:டி. என். ஏ.
Latest comment: 26 நாட்களுக்கு முன் by 2401:4900:2324:FD74:1:0:820C:5645 in topic தாயனை reference
டிஎன்ஏ என்று எழுதவேண்டும். புள்ளிபோட்டு எழுதுவது தப்பு. --Prabhachatterji (பேச்சு) 05:40, 3 அக்டோபர் 2020 (UTC)
தாயனை reference
தொகுதாயனை என்ற தமிழாக்கத்தின் வரலாற்று சான்றையும் இந்த வார்த்தை முதல் முதலில் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதையும் இணைத்தால் இந்த வார்த்தையை ஆதாரப்பூர்வமாக பயன்படுத்த உதவியாக இருக்கும். 2401:4900:2324:FD74:1:0:820C:5645 11:09, 23 அக்டோபர் 2024 (UTC)