பேச்சு:டி. முருகேசன் (நீதியரசர்)

@A.R.V. Ravi: இக்கட்டுரையின் பெரும்பகுதி தானியங்கி மொழிபெயர்ப்பி மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விரைந்து திருத்துங்கள், அல்லது இக்கட்டுரையின் பெரும் பகுதி நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 11:08, 30 மார்ச் 2021 (UTC)

எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன. A.R.V. Ravi (பேச்சு) 11:38, 30 மார்ச் 2021 (UTC)
குறிப்புகளை சரியான இடத்திற்கு மாற்றி உதவுங்கள். நன்றிகள். A.R.V. Ravi (பேச்சு) 11:40, 30 மார்ச் 2021 (UTC)
சிரமம் வேண்டாம். குறிப்புகளை நானே நகர்த்திவிட்டேன். --A.R.V. Ravi (பேச்சு) 11:55, 30 மார்ச் 2021 (UTC)
டி முருகேசன் (நீதிபதி) என்பதை டி முருகேசன் (நீதியரசர்) என பெயர் மாற்றியமைக்கு நன்றிகள் உரித்தாகுக! A.R.V. Ravi (பேச்சு) 09:36, 31 மார்ச் 2021 (UTC)

பக்கத்தை பார்வையிட வேண்டுகோள் தொகு

பக்கத்தை பர்வையிட வேண்டுகிறேன். "விக்கிபடுத்துக" template ஐ நீக்கலாமா? A.R.V. Ravi (பேச்சு) 16:47, 29 மே 2021 (UTC)Reply

Return to "டி. முருகேசன் (நீதியரசர்)" page.