பேச்சு:டெக்டோனிக் பலகைகளின் நகர்தல்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதனை நில ஓடுகள் நகர்தல் என்று குறித்தால் நன்றாக இருக்கும். டெக்டானிக் என்று பிறைக்குறிகளுக்குள் கொடுக்கலாம். தலையின் மண்டையோடு எப்படிப் பொருந்தியுள்ளதோ அது போல நிலவுருண்டையின் மேற்புறத்து ஓடு பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. நில ஓடு அல்லது புவி ஓடு என்றும் சொல்லலாம்.--செல்வா 20:36, 20 சனவரி 2011 (UTC)Reply

Return to "டெக்டோனிக் பலகைகளின் நகர்தல்" page.