பேச்சு:டெனாலி
Werklorum, இக்கட்டுரையைத் தொடங்கியதற்கு மிக்க நன்றி. வெகுநாட்களாக எழுத வேண்டும் என்று எண்ணியிருந்த தலைப்பு. இம்மலைமீது ஏறுவது எவரெஸ்ட் மலையை ஏறுவதினும் கடினம் என்பார்கள். வானிலை தாறுமாறுகளும், புவியின் மிக வடக்கே இருப்பதால் (புவிக் கிடைக்கோடு நில நடுக்கோட்டில் இருந்து மிக விலகி இருப்பதால்) ஆக்சிசன் குறைபாடு மேலும் கடுமையாக இருப்பதாலும், இம்மலை மீது ஏறுவது கடினம். Werklorum, உங்களை வெர்க்லோரும் என்று தமிழில் எழுதலாமா?--செல்வா 00:03, 2 ஜூன் 2008 (UTC)
Sure... "Werklorum" is just a made up username, it doesn't mean anything, but sure, definitely it can be written in Tamil. Werklorum 14:18, 2 ஜூன் 2008 (UTC)
Start a discussion about டெனாலி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve டெனாலி.