பேச்சு:டோலி (ஆடு)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரையை, பொதுவாக விலங்குகள் என்ற பகுப்பின் கீழ் கொண்டு வராமல், ஆராய்ச்சி விலங்குகள் அல்லது ஆய்வக விலங்குகள் அல்லது செயற்கை விலங்குகள் என்ற துணைப்பகுப்பில் அடக்கினால் பொருத்தமானதாக இருக்கும்.≈07:34, 4 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
- படியெடுக்கப்பட்ட விலங்குகள் என்று பகுப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:33, 4 சூலை 2011 (UTC)
நீங்கள் கூறியவாறு பெயரிட்டால் சில விலங்குகளே அடங்கும். லைக்கா என்ற கட்டுரை புகழ்பெற்ற நாய்கள் என்ற பகுப்பில் அடக்குவதை விட, அறிவியல் ஆராய்ச்சி என்ற பொருள்பட பகுப்பொன்று பகுத்தால், அதில் இதனையும் கோர்க்கலாம். எண்ணிக்கையும் அதிகரிக்குமென எண்ணுகிறேன்.≈07:33, 6 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..