பேச்சு:தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்


அருள்கூர்ந்து தனிமங்களின் பெயர்களை மாற்றாதீர்கள். உரையாடல் பகுதியில் கருத்துக்களை முன்வையுங்கள். தனித்தமிழின் தேவையை நான் நன்கு அறிவேன். உங்கள் சொல்லாக்கங்களை நான் வரவேற்கிறேன், ஆனால், இப்படி ஒரு சிறிதும் பொருட்படுத்தாது நிங்கள் இப்படி மாற்றுவது சரியில்லை என்பது என் கருத்து. நீங்கள் இடும் தமிழ்ப்பெயர்களை, உரையாடல் பகுதியில் முதலில் முன்வைத்து, போதிய வரவேற்பு இருந்தால், அப்பெயர்களைக் கட்டுரையில் சேர்க்கலாம். இப்படி பொதுப்பட்டியலில் சேர்ப்பது குழப்பம் தருவிக்கும். மேலும் உங்கள் முன்வைப்புக்களை, நீங்கள் உரையாடல் பகுதிகளில் வந்து கலந்துரையாட வேண்டும். எதிர்கருத்த்க்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். --C.R.Selvakumar 14:41, 5 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

Return to "தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்" page.