பேச்சு:தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Srithern
- தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி கட்டுரை விரிவாக்கப்படவுள்ளது, இதில் மூன்று பிரிவுகள் அமையும்.
- தஞ்சை நாயக்கர்கள் கட்டுரை விரிவாக்கம் பணி நடைபெறுகிறது.
- மதுரை நாயக்கர்கள் கட்டுரை தனித்துவம் வாய்ந்தது.
எனவே இக்கட்டுரைகளை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன். --ஸ்ரீதர் /பேசுக 02:40, 1 சனவரி 2012 (UTC)