பேச்சு:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்

இதன் தலைப்பை தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் எல்லை பிரச்சனைகள் என்று மாற்றலாமா அல்லது இந்திய இலங்கை கடல் சார்ந்த பிரச்சனைகள் என்று மாற்றலாம். கருத்துக்களை கூறி மாற்றத்திற்கு உதவவும் சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:38, 12 திசம்பர் 2013 (UTC)Reply

இல்லை. அப்படி மாற்றுவது பொருத்தம் இல்லை. வேண்டுமானால் அதற்குப் பிற கட்டுரை ஒன்றை உருவாக்கலாம். இது இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், வன்முறைகள், கைதுகள், துன்புறுத்தல்களைப் பற்றியதாகும். --Natkeeran (பேச்சு) 14:25, 13 திசம்பர் 2013 (UTC)Reply
Return to "தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்" page.