பேச்சு:தமிழர் நாடகக் கலை
குறிப்புகள்
தொகுநாடகம் = "கதை தழுவி வரும் கூத்து"
தமிழர் மரபுவழி நாடகங்கள்
தொகுதமிழர் மரபுவழி நாடகங்கள் என என்னிடம் உள்ள புத்தகத்தில் தமிழரிடமே முதன் முதலில் நாடகம் தோற்றம் பெற்றதென்பதளவிற்குத் தகவல்கள் விரைவில் சேர்க்கப்படும்.--நிரோஜன் சக்திவேல் 15:58, 10 பெப்ரவரி 2007 (UTC)
நற்கீரன் கவனிக்க
தொகுஉங்கள் தமிழர் நாடக்க்கலை என்ற தலைப்பு நாடகத் தமிழினையே நீங்கள் விவரிக்கின்றீர்களா இல்லை அவ்வாறு தலைப்பு இருத்தல் வேறாகுமா--நிரோஜன் சக்திவேல் 02:06, 9 மார்ச் 2007 (UTC)
நாடகத் தமிழ் எதிர் தமிழர் நாடகக்கலை
தொகுநாடகத் தமிழ் வேறு தமிழர் நாடகக்கலை வேறு. ஒன்று மொழியை முன்னிறித்தி எழுதப்படும், மற்றையது சமூகத்தை முன்னிறுத்தி எழுதப்படவேண்டும். --Natkeeran 16:45, 23 மார்ச் 2007 (UTC)