பேச்சு:தமிழிச்சி (திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தமிழிச்சி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இத் திரைப்படம் தொடர்பில் சில தகவல்களையாவது சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 15:51, 21 நவம்பர் 2006 (UTC)Reply

நிரோ, படத்தில் நடித்தவர்கள், இயக்குனர், பணி புரிந்தவர்கள், கதை விவரங்களை தந்தால் நன்றாக இருக்கும். இவை குறைந்த பட்சமாக எதிர்ப்பார்க்கப்படும் தகவல்கள்--Ravidreams 20:25, 23 நவம்பர் 2006 (UTC)Reply

Return to "தமிழிச்சி (திரைப்படம்)" page.