பேச்சு:தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

இதன் தலைப்பு தமிழினம் களைதல் நடவடிக்கைக் காட்டி என்பது பொருத்தமாக இருக்கும். Ethnic cleansing என்னும் கருத்தை நீங்கள் குறிக்கப் பயன்படுத்தும் சொற்கள் வேறுபொருள் சுட்டக்கூடும். சிங்களத் தமிழனங்களைதல் நடவடிக்கைக் காட்டி என்றும் தலைப்பு இடலாம்.--செல்வா 18:34, 28 ஏப்ரல் 2009 (UTC)

Return to "தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி" page.