பேச்சு:தமிழ் இணைய இதழ்கள்


இக் கட்டுரையின் நடுநிலமை சற்று சந்தேகத்துக்கு உரியத்துதான். எனது சார்புநிலைகள, அல்லது வாசிப்பு ஈடுபாடுகளை கொண்டுதான் அப் பட்டியலை தாயரித்தேன். பிற பயனர்கள் தகவல்களை இன்றைப்படுத்தி மேன்படுத்தலாம். --Natkeeran 14:53, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

இணைய தமிழ்

தொகு

இணையத் தமிழ் is the right spelling, I guess.--ரவி 12:57, 25 ஏப்ரல் 2006 (UTC)

இணைய இதழ்களை ஒழுங்கமைத்தல்?

தொகு
  • அகரவரிசையில் ஒழுங்கமைக்கலாமா?
  • துறைசார் ரீதியில் ஒழுங்கமைக்கலாமா?

இருபட்டியல்களும் பயன்படும் போல தெரிகின்றது. ஒழுங்கமைத்தல் நோக்கி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைசார் ரீதியில் பகுப்பதே கலைக்களஞ்சியத்திற்கு சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தகவல்களை தேடுபவருக்கு துறைசார்ந்து தேடுவது இலகுவாக இருக்குமல்லவா?--ஜெ.மயூரேசன் 06:49, 5 மே 2006 (UTC)Reply
Return to "தமிழ் இணைய இதழ்கள்" page.