பேச்சு:தரவுச் செயல்முறை

தலைப்பு பொருத்தம்

தொகு

'தரவு செயல்முறை' என்ற தலைப்பு சரிவர பொருந்தாததுபோல் தோன்றுகிறது. process என்பதற்கு செயல்முறை பொருந்தும், processing என்பதற்கு செயல்படுத்துதல் என்பது பொருந்தும். எனினும் 'தரவு செயல்படுத்துதல்' எனும் பெயர் நிறைவான பொருத்தம் தரவில்லை.

'சீரமைப்பு' என்பது இச்செயலின் குறிக்கோளையும் சுட்டுவதால் 'தரவுச் சீரமைப்பு' எனும் பெயர் இக்கருதுருவிற்கு பொருத்தமானதென கருதுகிறேன். தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன். கலைவாணன் (பேச்சு) 09:38, 18 திசம்பர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தரவுச்_செயல்முறை&oldid=3847545" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தரவுச் செயல்முறை" page.