பேச்சு:தளவாடி
//முக்கிய பயன்பாடு தனிநபர் சுகாதாரமாகும்.//
அழகுப் பராமரிப்புக்குத் தான் இது அதிகம் பயன்படுகிறது என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் தளவாடி என்று பேச்சு வழக்கில் இல்லை. அறிவியல் நூல்களில் உள்ள வழக்கு அறியேன். பொதுவாக, எல்லாவற்றையும் கண்ணாடி என்றே பேச்சு வழக்கில் சொல்லி விடுகிறார்கள்.--Ravidreams 13:25, 5 மார்ச் 2007 (UTC)
ஆங்கிலத்தில் glass போலவே தமிழில் கண்ணாடி பலவற்றையும் குறிக்கிறது. முகம் பார்க்கும் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி, கண்ணாடி (கட்டிடப் பொருள்).. பக்கவழிநெறிப்படுத்தற்பக்கமாக கண்ணாடியை உருவாக்க வேண்டும். --கோபி 13:38, 5 மார்ச் 2007 (UTC)
Start a discussion about தளவாடி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தளவாடி.