பேச்சு:தாடி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Srithern
//ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.// என்பதில் பொருள் வழு உள்ளது. ஆகவே கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் என மாற்றுவோமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:18, 6 திசம்பர் 2012 (UTC)
- சரி மாற்றலாமே!--ஸ்ரீதர் (பேச்சு) 10:25, 6 திசம்பர் 2012 (UTC)