பேச்சு:தாமசு மால்ட்டன்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy

இவர் இலத்தீன் எழுத்துருக்களிலேயே அவருடைய பணியைத் துவங்கியுள்ளார். அதனால் தமிழ் கணிமையாளர்கள் பகுப்பு பொருந்துமா என்று தெரியவில்லை. இவரைப் பற்றி நன்கு அறிந்தவர் செல்வா தான், அவரிடம் இது குறித்து விவாதித்து விட்டு பின்னர் பகுப்பு சேர்க்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:55, 12 சூன் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாமசு_மால்ட்டன்&oldid=1134862" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தாமசு மால்ட்டன்" page.