பேச்சு:தாமரை

இப்பக்கத்தை தாமரை (தாவரம்) எனமாற்றி இங்கு பக்கவழி நெறிப்படுத்தலை வைக்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 28 மே 2012 (UTC)Reply

ஒரு பெயரில் வெகு பரவலாக அறியப்படும் பொருளை முதன்மைக் கட்டுரையாகத் தருவதே சரியாக இருக்கும். பிற பயன்பாடுகளுக்கு தாமரை (தொடர்புடைய பக்கம்) என்று ஒரு கட்டுரையை உருவாக்கி அதனை வழிமாற்றாகப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, பார்க்க: டைனமைட்டு (தொடர்புடைய பக்கம்)--இரவி (பேச்சு) 13:53, 28 மே 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாமரை&oldid=1121691" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தாமரை" page.