பேச்சு:தாரா (பௌத்தம்)
யிதம்
தொகுஇக்கட்டுரையில் உள்ள யிதம் என்ற பகுப்பின் பொருள் என்ன?--Sivakumar \பேச்சு 11:24, 3 டிசம்பர் 2007 (UTC)
யிதம் என்பது தெப்த்திய மொழியில் 'இஷ்டதேவதை' என்பதை குறிக்கும். இந்து மதத்தில் ஒவ்வ்வொருவருக்கு ஒரு இஷ்டதெய்வம் உள்ளது போல. திபெத்தியர்கள் போதிசத்துவர்க்ளையும், யக்ஷினிகளையும்ம் தங்களுடைய 'யித்ம்'ஆக ஏற்றுக்கொண்டு தாங்கள் போதி நிலையை அடைய அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வர். இதற்கு பெரிய சடங்கு எல்லாம் உள்ளது. அது இன்னொரு கட்டுரை :-) வினோத் 12:20, 3 டிசம்பர் 2007 (UTC)
தாரை
தொகுசீதா --> சீதை
தாரா --> தாரை ??