பேச்சு:தாரோன் அசெமோகுலு
Latest comment: 1 மாதத்துக்கு முன் by செல்வா in topic அசேமொகுலு
அசேமொகுலு
தொகுஇவருடைய பெயரை அசேமொகுலு அல்லது அசெமோகுலு என்றெழுதலாம். தமிழில் -க்லு என்று வராது என்பதையும் தாண்டி அவர்கள் கிட்டத்தட்ட அப்படித்தான் ஒலிக்கின்றார்கள். செல்வா (பேச்சு) 14:36, 15 அக்டோபர் 2024 (UTC)