பேச்சு:திசம்பர் 20

நாட்கள் வார்ப்புரு பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, decembercalendar போன்ற வார்ப்புருக்களை தொடர்புடைய கட்டுரைகளிலிருந்நு நீக்க விடலாம். ஒரே விதயத்துக்கு இரண்டு வார்ப்புரு தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆனால், இந்த வார்ப்புருவில் உள்ள அம்புக்குறிகள் பக்க வழிப்படுத்தலுக்கு எளிதாக இருக்கும் என்பது போலும் உள்ளது. பிறரின் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். கொச கொசவென்று நிறைய வார்ப்புருக்கள், பகுப்புகள் இருப்பது பயன்பாட்டுக்கு உவப்பாக இருக்கலாம். நாட்காட்டி வார்ப்புருவை நீக்குவதாக இருந்தாலும்,இது அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. தனிப்பட்ட நாட்கள் கட்டுரையை வேறு காரணங்களுக்காகத் தொகுக்கும்போது, இதையும் கருத்தில் கொண்டு மாற்றங்களை செய்யலாம்--Ravidreams 19:40, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திசம்பர்_20&oldid=2878324" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திசம்பர் 20" page.