பேச்சு:திமீத்திரி மக்சூத்தொவ்

வானியல் கருவிகண்டுபிடிப்பாளர்கள் பலர் உள்ளனர். நியூட்டன், கலிலியோ இருவரும் இப்பகுப்பில் வருவர்.இவர்களைப் பொதுக் கண்டுபிடிப்பாளர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது தேவை. எனவே வானியல் கருவி கண்டுபிடிப்பாலர்களைப் பிரித்துகட்டுதல் நன்று. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:08, 28 மார்ச் 2017 (UTC)

வானியல் கருவி என்பது தனியாகத் தேவையில்லை. அறிவியல் கருவி தயாரிப்பாளர்கள் என்ற பொதுப் பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 10:07, 29 மார்ச் 2017 (UTC)
Return to "திமீத்திரி மக்சூத்தொவ்" page.