பேச்சு:திரவ இயக்கத் திட்ட மையம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Balurbala
எங்கள் ஊரின் அருகிலுள்ள இந்நிறுவனம் தன்னை திரவ இயக்கத் திட்ட மையம் என்றே குறிப்பிடுகிறது. எனவே தலைப்பை மாற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 03:27, 3 சனவரி 2014 (UTC) தொடர்பான இணைப்புகள்,
- தலைப்பு மாற்றத்திற்கான வார்ப்புருவை கட்டுரையில் சேருங்கள். இல்லாவிட்டால் யாரும் இதனை கண்டுவிடாமல் போகலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:02, 15 சனவரி 2014 (UTC)
- உங்களின் கருத்திற்கு நன்றி :) வார்ப்புருவை இணைத்துள்ளேன்.---ஆர்.பாலா (பேச்சு) 15:08, 17 சனவரி 2014 (UTC)