பேச்சு:திராய்

திராய் என்பது ஒரு தாவரம் (Mollugo verticillata / Glinus oppositifolius). திராய் மடு, திராய்க்கேணி (திராய்க்கேணி படுகொலைகள்) என்ற பெயரில் இலங்கையில் ஊர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள பெயர் குழப்பமாகவுள்ளது.

--AntanO (பேச்சு) 09:26, 8 மார்ச்சு 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திராய்&oldid=3905084" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திராய்" page.