பேச்சு:திருச்சிராப்பள்ளியின் புகழ்பெற்ற மக்களின் பட்டியல்
Latest comment: 3 நாட்களுக்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
தொகு'புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி' என்ற வாசகங்கள் 'திருச்சிராப்பள்ளி புகழ்பெற்றது' என்ற பொருள் கொள்வதால், திருச்சிராப்பள்ளியின் புகழ்பெற்ற மக்களின் பட்டியல் என்று கட்டுரைத் தலைப்பை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 05:23, 17 திசம்பர் 2024 (UTC)