பேச்சு:திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
கோயில் அமைப்பு தொகு
சிற்பங்கள் என்ற தலைப்பு கோயில் அமைப்பு என மாற்றப்பட்டு, கோயில் அமைப்பினைப் பற்றிய விவரங்கள் சேர்க்கப்பட்டன. 26 செப்டம் 2015இல் மேற்கண்ட களப்பணியில் பெற்ற தகவலின்படி இவை சேர்க்கப்பட்டன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது சேர்க்கப்படும்.