பேச்சு:திருவள்ளுவர் வழிபாடு
இக்கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி எழுதப்பட வேண்டும். குறிப்புக்கள் வருமாறு:
- நம்பகமாக உசாத்துணை வேண்டும். இல்லாவிடின் 30 நாட்களின் பின் நீக்கப்படும்.
- கட்டுரை கோவில் பற்றி குறிப்பிடுவதைவிட மழுப்பலாக எழுதப்பட்டுள்ளது
- கோவில் பற்றிய ஆதாரம் இல்லை (இருப்பிடம், குறிப்பிடத்தக்கமை)
பல சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும். --~AntanO4task (பேச்சு) 03:02, 1 ஏப்ரல் 2021 (UTC)
உதவி கோருதல்
தொகுதிருவள்ளுவர் கோவில் எனும் கட்டுரையை தேவையான உச்சாத்துணை படுத்தி மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த http://www.tamilmurasuaustralia.com/2013/10/blog-post_3683.html இணைய முகவரியினை உச்சாத்துணை படுத்தலாமா என்று கூறி தாங்கள் உதவிட வேண்டும். இல்லையெனில் எப்படிப்பட்ட உச்சாத்துணை மற்றும் மேற்கோள்களை கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி உதவிட வேண்டிக் கொள்கிறேன். நன்றி.--M.Muthuselvi (பேச்சு) 05:38, 01 ஏப்ரல் 2021 (UTC)
ஆலோசனை வேண்டி
தொகுதிருவள்ளுவர் கோவில் கட்டுரையில் திருத்தங்கள் மற்றும் மேற்கோள் கொண்டுவந்து உதவியமைக்கு மிக்க நன்றி. கட்டுரையில் இருக்கும் ஆதாரங்கள் போதுமானதா, இல்லை இன்னும் ஆதாரங்களை கொண்டு வர வேண்டுமா, கட்டுரையை நீக்கபடாமல் இருக்கும் வண்ணம் எப்படி அமைப்பது என்று கூறி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. M.Muthuselvi (பேச்சு) 04:42, 03 ஏப்ரல் 2021 (UTC)