பேச்சு:தீஃவ்: டெட்லி சாடோஸ்

நிரோஜன் சக்திவேல், நீங்கள் அருமையாக இவ்வகை தலைப்புகளில் கட்டுரை எழுதுகிறீர்கள். இவை த.விக்கு வளம் கூட்டுகின்றன. இவ்விளையாட்டை சற்று விளக்கமாக இன்னும் இரண்டொரு வரிகளிலாவது விளக்க வேண்டும். இவ்விளையாட்டு எப்படி செல்லுகின்றது. என்ன குறிக்கோள், என்ன இடர்ப்பாடுகளைக் கடக்க வேண்டும், எப்படி வெற்றிகள் குறிக்கப்படுகின்றன, என சில செய்திகளையும் சேர்த்துத் தாருங்கள். Thief என்பதை தமிழில் தீஃப் அல்லது தீஃவ் என எழுதலாம். காற்றொலி கலந்த வகரம் தான் Fகரம். எனவே Fa = ஃவ , Faa = ஃவா , Fi = ஃவி என்று எழுதலாம் என்பது என் கருத்து. --C.R.Selvakumar 22:16, 2 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

Return to "தீஃவ்: டெட்லி சாடோஸ்" page.