பேச்சு:தீபாவளி (சைனம்)
தீபாவளி
தொகுதீபாவளி என்பது 24-ம் சமண தீர்த்தங்கரபகவான் மஹாவீரரின் மோட்சம் அடைந்த நாளின் கொண்டாட்டமாகும். அற உபதேச நிகழ்வின் போது, பகவான் மோட்சத்தின் எண்ணங்களை பீடத்தில் இருந்து தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார், பாவாபுரி மக்கள் (இப்போது பீகார் மாநிலம்) இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர், அனைவரும் தொடர்ந்து கேட்டு உறக்கத்துக்கே சென்றனர். இடையில், பகவான் மஹாவீரர் மோட்சத்தை அடைந்தார், மறுநாள் அதிகாலையில் ராஜா வந்து, குரு மொட்ச சித்த சிலா அடைந்ததை கண்டறிந்தார்,,,. பெரும் மகிழ்ச்சி கொண்டு, எல்லாக் குடிமக்களும் இதை தீபமாக சென்ற குருவை வணங்கு முகத்தான் தீபம் வரிசையாக ஏற்றி கொண்டாட ஆணையிட்டார்,, வரிசையாக என்றால் ஆவாளி என அழைக்கப்படும் தீபங்கள்,, வாசஸ்தலத்தின் முழுதும் வரிசையாக விளக்கேற்றி, பெருவிழாவைக் கொண்டாடப்பட்டது.இதனால் தீபாவளி என்று பெயர் சூட்டப்பட்டது.அந்த நாளிலிருந்து 2550 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த விளக்கேற்றல் தொடர்கிறது..இது இனியும் தொடரும்.தீபாவளி வாழ்த்துக்கள். Dhananjayan.S (பேச்சு) 10:21, 30 அக்டோபர் 2024 Dhananjayan.S (பேச்சு) 10:42, 30 அக்டோபர் 2024 (UTC)