பேச்சு:துரித உணவு

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தமிழக்கத்தில் துரித உணவு என்பார்கள்... உணவகத்தை துரித உணவகம் எனவும் அழைப்பார்கள்...... மறுப்பு இல்லையெனில் மாற்றலாமா? nanri

-- மகிழ்நன் 23:17, 12 அக்டோபர் 2009 (UTC)Reply

விரைவுணவகம், அல்லது விரைவகம் எனலாமே. உணவு விரைவகம் எனலாம். உடன் உணவகம் என்றும் கூறலாம். விரைவுந்து என்பது போல விரைவுணவகம் அல்லது உணவு விரைவகம் (fast (delivery) place for food) --செல்வா 00:18, 13 அக்டோபர் 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துரித_உணவு&oldid=437782" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துரித உணவு" page.