பேச்சு:துளை பொறி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
துளைத்தல் பொறி அல்லது துளைத்தல் முனை என இத்தலைப்பை மாற்றுவது பொருந்தாதா? நான் en:Hole punch பற்றி எழுத துளை பொறி எனத் தலைப்பிட்டபோது இக்கட்டுரை தட்டுப்பட்டது. தயவு செய்து கருத்துக்கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:22, 16 சனவரி 2013 (UTC)
- பொறி என்பது அளவில் பெரிய இயந்திரங்களுக்குப் பொருந்தும். drilling rig என்பதற்கு துளைத்தல் பொறி என்பதே சிறந்த சொல்லாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 04:01, 17 சனவரி 2013 (UTC)