பேச்சு:தெனாலிராமன் (2014 திரைப்படம்)

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தெனாலிராமன் (2014 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

"வெளிவரவிருக்கும் திரைப்படம் " என்று கூறப்படுகின்றதே, இதைப்பற்றியெல்லாம் தனிக் கட்டுரை இருக்க வேண்டுமா? குறிப்பிடத்தகுந்ததாக இருக்கவேண்டும் என்னும் கருத்து திரைப்படங்களுக்கும் நடிக நடிகைகளுக்கும் கொள்ளவேண்டுமா வேண்டாமா? இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் எனக்கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:36, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள் என்பதில் "இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம் அன்று" என்று கூறப்பட்டதைக் கருத வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:41, 18 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "தெனாலிராமன் (2014 திரைப்படம்)" page.