பேச்சு:தெளிவான கனவு

இக்கட்டுரையை ஒரு குறுங்கட்டுரையாக ஆக்க முடியும். நீக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:14, 22 செப்டம்பர் 2015 (UTC)

@Lsisreviving:, கனவு என்ற பொதுவான ஒரு கட்டுரை ஏற்கனவே ஒரு குறுங்கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது. அதனை நீங்கள் விரிவு படுத்தலாம். இந்தக் கட்டுரையில் தெளிவான கனவு (en:Lucid dream) என்ற தலைப்பை ஒட்டிய தகவல்களை மட்டும் தாருங்கள். விக்கிக் கட்டுரைக்கு மேற்கோள்கள் அவசியம் தேவையானது. உங்கள் சொந்த ஆய்வுக் கட்டுரையாக எழுதாமல் ஆதாரங்களுடன் கட்டுரையை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 07:37, 22 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெளிவான_கனவு&oldid=1921859" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தெளிவான கனவு" page.