பேச்சு:தேசிய கண் கொடை நாள் (இந்தியா)

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "தேசிய கண் கொடை நாள் (இந்தியா)" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 16 2016 22:51, (UTC)

குறிப்பு தொகு

உரையாட விழைந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரையை தேசிய கண் கொடை நாள் (இந்தியா) இயன்றளவுவிற்கு விரிவுப்படுத்தியும், செம்மைப்படுத்தியும் உள்ளேன். மேலும், "துப்புரவு", மற்றும் "அகற்றம்" பற்றிய ஆவணசெய்க. நன்றி!-- அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 16 2016 22:57, (UTC)

சிறந்த முறையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:35, 16 சனவரி 2016 (UTC)Reply
@Kanags வணக்கம், மனந்திறந்து பாராட்டியமைக்கு நன்றிகள்!-- அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 17 2016 21:41, (UTC)
Return to "தேசிய கண் கொடை நாள் (இந்தியா)" page.