பேச்சு:தேசிய தொழினுட்பக் கழகங்கள்

தலைப்புகள் பன்மையில் இருக்கக்கூடாது என்கிற விக்கி கொள்கைக்கேற்ப தேசிய தொழில்நுட்ப கழகங்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் என்ற தலைப்பிற்கு இதனை மாற்றலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 01:59, 29 மே 2012 (UTC)Reply

இது தனிப்பட்ட ஒரு கல்லூரியைப் பற்றி அல்லாமல் இப்பெயரில் அமைந்த அனைத்து நிறுவனங்கள் பற்றிய கட்டுரை என்பதால் பன்மையில் இருக்கலாமே? ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையே National Institutes of Technology என்று பன்மையில் தானே உள்ளது ?--இரவி (பேச்சு) 06:39, 31 மே 2012 (UTC)Reply
Return to "தேசிய தொழினுட்பக் கழகங்கள்" page.