பேச்சு:தேனுகா (எழுத்தாளர்)

State Bank of India தொகு

இவ்விடத்தில் state என்னும் பொருளிலேயே ஆளப்படுகிறது; மாநிலம் என்னும் பொருளில் அன்று. எனவே .State Bank என்பதனை அரசு வங்கி என மொழிபெயர்ப்பதே சரி; மாநில வங்கி என மொழிபெயர்ப்பது தவறு ஆகும்.

Return to "தேனுகா (எழுத்தாளர்)" page.