பேச்சு:தேன்சிட்டு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இக்கட்டுரை எந்த வகைப் பறவைகளைப் பற்றிக் கூறுகின்றன என்று தெளிவாக இல்லை என்று நினைக்கின்றேன். தேன்சிட்டு என்பது பொதுவாகப் பூக்களில் இருந்து தேன் உறிஞ்சி உண்ணும் மிகச் சிறிய வகைப் பறவைகள். பொது மொழியில் இவற்றைத் தேன்சிட்டு என்றாலும், அறிவியல் வகைப்பாட்டில் இவை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவையாகும். --செல்வா (பேச்சு) 14:32, 16 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேன்சிட்டு&oldid=1300753" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேன்சிட்டு" page.