பேச்சு:தேராதூன்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Kurumban
தேஹ்ராதூனில் உள்ள ஹ் தேவையில்லை என்றால் விட்டுவிடலாம் :)
police academy, military academy ஆகியவற்றில் உள்ள academyக்கு பயிலகம் எனலாமா? sahithya academy போன்ற இடங்களில் கழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்--ரவி 23:42, 16 மே 2008 (UTC)
டேராடூன் என்றே இதுவரை படித்துள்ளேன். ஹ் நீக்கினால் நல்லது தான். :-) academy என்பதற்கு வேறு ஏதாவது சொற்கள் உள்ளனவா? --குறும்பன் 01:13, 18 மே 2008 (UTC)