பேச்சு:தைக்கி (கருதுகோள்நிலைக் கோள்)
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Aadhitharajan
@Aadhitharajan: தைக்கி (கருதுகோள்நிலைக் கோள்) எனத் தலைப்பிடலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் இடைவெளி விடப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:03, 7 ஆகத்து 2016 (UTC)
- @Kanags: அப்படியே மாற்றிவிடுங்கள். நன்றி Aadhitharajan (பேச்சு) 08:48, 7 ஆகத்து 2016 (UTC)