பேச்சு:தொடக்க மெனு
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
தொடக்க மெனு என இருப்பதைவிட தொடக்கப் பட்டியல் என அல்லது ஸ்டாட் மெனு என இருக்கலாம். --AntonTalk 05:26, 22 நவம்பர் 2014 (UTC)
@AntanO: இப்போது தான் கவனித்தேன். விண்டோசின் தமிழ் இடைமுகத்தில் தொடக்க மெனு என்ற பெயர் பயன்படுத்தப்படுவதனாலேயே அதனை மாற்றவில்லை. --மதனாகரன் (பேச்சு) 16:47, 22 சூன் 2015 (UTC)