பேச்சு:தொப்புள்

இக்கட்டுரை பொதுவாக அனைவரும் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். காம உணர்வு போன்ற பகுதிகளை நீக்கி அவற்ரை ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருப்பது போலத் தனிக் கட்டுரைகளாக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:59, 19 அக்டோபர் 2011 (UTC)Reply

உங்கள் ஆலோசனைக்கு நன்றி.காம உணர்வு பகுதி நீக்கப்பட்டு தனி கட்டுரையாக உருவாக்கப்பட்டுள்ளது.--WikiMan88 10:27, 20 அக்டோபர் 2011 (UTC)Reply

இந்தக் கட்டுரையின்படி ஆண்களுக்கு தொப்புள் இல்லை போல் இருக்கிறது. இந்தக் கட்டுரை நடுநிலைமையுடன் எழுதப்பட வேண்டும். --Natkeeran 04:44, 20 அக்டோபர் 2011 (UTC)Reply

உங்கள் கருத்து நியாமானது.நான் இன்னும் ஆண்களின் தொப்புள் பற்றிய மேற்கோள்களை தேடி சேகரித்து வருகிறேன்.தெளிவான மேற்கோள்கள் கிடைத்ததும் அதை கட்டுரையில்

பயன்படுத்துவேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொப்புள்&oldid=904440" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொப்புள்" page.