பேச்சு:தொராண்டோ பல்கலைக்கழகம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இப்பொழுது தொராண்டோ என்று எழுதுவது பெருகி வருவதாலும், எழுத்துச்சிக்கல் குறையும் என்பதாலும் தொராண்டோ பல்கலைக்கழகம் என எழுதலாம் என்பது என் கருத்து. அடிக்குறிப்பாக டொராண்டோ, டொராண்ட்டோ, ரொறன்ரோ போன்றவற்றையும் குறிக்கலாம் (தேடுகருவிகளுக்காக).--செல்வா (பேச்சு) 15:41, 6 சனவரி 2013 (UTC)Reply

Return to "தொராண்டோ பல்கலைக்கழகம்" page.