பேச்சு:தொழு நோய்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
- இரத்தக் கண்ணீர் என்னும் படத்தில் எம்.ஆர். இராதா நடிக்கும் பாத்திரத்தில் வருபவருக்கு உள்ள நோய் தொழுநோயாக இல்லாமல் இருக்கலாம் என்றும், அது சிஃபிலிசு என்னும் நோயாக இருக்கலாம் என்று கருத்து உள்ளது. படத்தில் அவர் வாழ்க்கை முறையால் வரக்கூடிய நோய் சிஃபிலிசாக இருக்கும் என கூறுகின்றார்கள். ஆகவே இந்தத் திரைப்படத்தைப் பற்றிய குறிப்பு இருந்ததை நீக்கியுள்ளேன். யாருக்கும் மறுப்போ மாற்றுக் கருத்தோ இருந்தால் தெரிவிக்கவும்.--செல்வா (பேச்சு) 01:51, 1 நவம்பர் 2013 (UTC)