பேச்சு:நந்திமங்கை
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by பொதுஉதவி in topic விளக்கம்
விளக்கம்
தொகுஎன்னால் செய்யப்பட்ட முன்னுரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி ...
இக்கட்டுரையின் பகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இக்கட்டுரை ஒரு கிராமத்தைப் பற்றியது என்று எண்ணியதால் அந்த முன்னுரை இடப்பட்டது.
மேலும், 'சப்தஸ்தானங்களில் இவ்வூரிலுள்ள கோயில்களில் நான்காம்....' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, இக்கட்டுரை கோயில் பற்றியது என்று எண்ணத் தோன்றவில்லை.
பகுப்பு சரியானது தானா? என்று பார்த்துக் கொள்ளவும்.
நன்றி!