பேச்சு:நாட்டுப்பண்

இக்கட்டுரை குறிப்பிட்ட விடயத்திற்கு நாட்டுப்பண் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை தேசிய கீதம் என மாற்றலாம் என யோசனை உள்ளது. நாட்டுப்பண் எனும் பதத்தை விட தேசிய கீதம் என்பது அதிக பரந்து பட்ட பாவனையில் உள்ளமையே இதன் காரணம். மற்றவர்களின் கருத்தை கேட்க விரும்புகிறேன்.--Squeezdakat (பேச்சு) 12:57, 14 சூலை 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாட்டுப்பண்&oldid=3000233" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாட்டுப்பண்" page.