பேச்சு:நாற்கொம்பு மான்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பிறமொழி விக்கிகளில் உள்ளதை விட கூடுதலான தகவல் உள்ளது
விளக்கம் தேவை
தொகுகட்டுரையில் "இவை போசிலாபினி என்னும் குலத்தைச் சேர்ந்த விலங்காகும்." என்று குறித்துள்ளது. இதற்கு சான்று என்ன? குலம் என்றால் உயிரின வகைப்பாட்டில் என்ன பொருள்? மேலும் Walker's Mammals of the World -6th Ed." இல் பக். 1146 இல் எடை 17-21 என்று தந்துள்ளார்கள். எடையில் உள்ள வேறுபாடு அதிகம் இல்லை, அது வேறுபடுவது ஏற்கக்கூடியதே. இருந்தாலும், சான்றுகோள்கள் தருவது பயனுடையதாக இருக்கும். போசிலாபினி, "குலம்" ஆக்கிய இரண்டையும் விளக்க வேண்டுகிறேன்.--செல்வா 20:38, 4 மே 2009 (UTC)
பிறமொழி விக்கிகளில் உள்ளதை விட கூடுதலான தகவல் உள்ளது
தொகுஆங்கிலம் உட்பட பிற மொழி விக்கிகளில் உள்லதை விட கூடுதலான தகவல்கள் உள்ளன இக்கட்டுரையில் (மே 4, 2009 கணக்கின் படி). கார்த்திக்குக்குப் பாராட்டு.--செல்வா 21:11, 4 மே 2009 (UTC)