பேச்சு:நிகழ்பட ஆட்டம்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Shanze1
கணினி நிகழ்பட ஆட்டம் கூடிய பொருத்தமாக இருக்குமா?--Natkeeran 18:57, 2 அக்டோபர் 2006 (UTC)
ஆங்கிலத்தில் computer and videogames இவ்வாறு இருப்பதனால் அவ்வாறு தலைப்பை அளித்தேன்.மேலும் உங்கள் விருப்பம் போல் மாற்றலாம்.--சக்திவேல் நிரோஜன் 19:40, 2 அக்டோபர் 2006 (UTC)
அப்பிடியா, உங்கள் தலைப்பு பொருத்தம் போலத்தான் தெரிகின்றது. பிற பயனர்களின் பரிந்துரைகளையும் அறியலாம். --Natkeeran 19:50, 2 அக்டோபர் 2006 (UTC)
- நிகழ்பட ஆட்டம் என்பது சுருக்கமகவும் போதுமானதாகவும் இருக்கிறதே! தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன் --கோபி 16:05, 3 நவம்பர் 2006 (UTC)
- ஆமாம், அது கணினி, consol இரண்டையும் குறிக்கும். அதைக் கட்டுரையில் குறிப்பிடலாம். --Natkeeran 16:20, 3 நவம்பர் 2006 (UTC)
விளையாட்டின் தீமைகள் பற்றி மட்டுமே அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பற்றிய பல விவரங்கள் இங்கு இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மேலும் சிலவற்றை சேர்க்கலாமே?--Shanze1 (பேச்சு) 11:57, 27 திசம்பர் 2018 (UTC)