பேச்சு:நிதியியல்
பாராட்டுகள்
தொகுஇது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல நீளம். சுவாரசிய , தெரிய வேன்டிய கட்டுரை.
"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 12:00, 26 ஏப்ரல் 2010 (UTC)
திருத்தம் முடிந்தது.