பேச்சு:நிரந்தர நடுவர் நீதிமன்றம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by 49.37.200.181 in topic அன்றைய வாழ்க்கை முறை சிறந்ததா இன்றைய வாழ்க்கை முறை சிறந்ததா
தலைப்பு கொஞ்சம் குழப்புகிறது. நிரந்தர சமரச மன்றம் எனலாமா?--இரவி (பேச்சு) 18:45, 5 மார்ச் 2013 (UTC)
நடுவர் தீர்ப்பாயம் என்றால் - Arbitration Tribunal என்றாகிறது. சமரசம் நன்றாக உள்ளது. நானும் குழம்பிவிட்டேன். - கிராமத்தான் ( பேச்சு)